ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பிஸ்கட் பறிமுதல்

Admin
0 0
Read Time36 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உரிய ஆவணம் இன்றி பிஸ்கட் விற்பனை வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். வாகன டிரைவர் சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போடியில் கஞ்சா விற்ற தாய் மகள் கைது

759 தேனி : போடியில் கஞ்சா விற்ற தாய்- மகளை போலீசார் கைது செய்தனர். போடியில்  அதிகமான அளவில் கஞ்சா புழக்கம் க இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami