அனைவரும் வாக்களிக்க வேண்டும் – கோவை மாநகர காவல் ஆணையர்

Admin
0 0
Read Time59 Second

கோவை : அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து கோவை மாநகர காவல் ஆணையர் தலைமையில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு ஆணையர் அலுவலக முன்பு நடைபெற்றது.

“உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது. பணத்திற்கும் பொருளிற்கும் ஒருபோதும் அதை விற்காதீர்கள்”,”ஓட்டுக்கு பணம், பொருள் தருவதும் பெறுவதும் இரண்டுமே தண்டனைக்குரியது” ஆகவே சிந்தித்து, தவறாமல், கண்ணியத்துடன், அனைவரும் வாக்களியுங்கள் போன்றவற்றை வலியுறுத்தும் கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 நபர்களை கைது செய்த, H-6 ஆர்.கே.நகர் காவல் குழுவினருக்கு பாராட்டு

470 சென்னை: H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய தலைமை காவலர்கள் கே.ராமு, காவலர் பரித்ராஜா, ஆயுதப்படை காவலர் ஜி.உதயன் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் சி.வெங்கடேஷ் அவர்கள் கொருக்குப்பேட்டை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami