1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்

Admin
0 0
Read Time45 Second

மதுரை : மதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் தங்கத்தை பேஸ்ட், மற்றும் பிஸ்கட்களாகவும் பல்வேறு பொருட்களில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது. சோதனைக்கு பின் கைப்பற்றப்பட்டது.
இவை, கடந்த 28.02.21 முதல் 06.03.21 வரை ஒரு வாரத்தில் 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2771.00 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டது.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்

750 சென்னை : மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami