திருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

திருப்பூர் : துணை ராணுவப்படை போலீசார் கொடி அணிவகுப்பு திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன் அவர்கள். இந்த பேரணியில் துணை ராணுவப் படையினர் திருப்பூர் மாநகர போலீஸார் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் திரு சுரேஷ் குமார் அவர்கள் உதவி ஆணையர்கள் வடக்கு வெற்றிவேந்தன் அவர்கள். தெற்கு காவல் உதவி ஆணையர் நவீன் குமார் அவர்கள். வடக்கு காவல் ஆய்வாளர் திரு கணேஷ் அவர்கள். காவல் உதவி ஆய்வாளர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.


திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்

333 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆர் டிஓ செல்வம் தலைமையில் தாசில்தார் செல்வகுமார்,கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பாபு,காவலர்கள் சுரேஷ்,ராமதாஸ்,பாண்டியம்மாள் கொண்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami