தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட காவல் உயர் அதிகாரிகள்

Admin
0 0
Read Time57 Second

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று (05.03.2021) காலை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக்கொண்டார். இதனை தொடர்ந்து கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் முனைவர் திரு.A.அமல்ராஜ், இ.கா.ப அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், ஆளினர்கள் கொரோனா தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக் கொண்டனர்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாட்டுத்தாவணி பைக் திருட்டு போலீஸ் விசாரணை

249 மதுரை : மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள பைக்கைதிருடியஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை விஸ்வநாதபுரத்தைசேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சூரிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami