ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது

Admin
0 0
Read Time1 Minute, 34 Second

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திருவண்ணாமலை மாவட்ட எஸ் பி அரவிந்தன் அவர்கள் உத்தரவின் பேரில் நேற்று ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சசிகுமார், ஆரணி பயிற்சி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் துணை ராணுவ அசிஸ்டண்ட் கமாண்டர் அசோக்குமார் உடன் துணை இராணுவ வீரார்கள் 80 பேர் ஆயுதப் படையை ஆண் பெண் சேர்ந்த 60 வீரர்கள் உதவி ஆய்வாளர்கள் நந்தகுமார், மகேந்திரன், வெங்கடேசன் உடன் இருந்தனர்.மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் வாக்களிக்களித்து வீடு செல்லும் வரை நாங்கள் பாதுகாப்பாக உங்களுக்கு இருக்கிறோம் என்று காவல்துறையும் துணை இராணுவப் படை ஆயுதப்படை வீரர்கள் இருக்கின்றோம் என கூறி முக்கிய வீதிகள் வழியாக துப்பாக்கி ஏந்தி கொடி அணி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது இதை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.



 

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்

401 சென்னை: சென்னை, வீராபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் மூன்றாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள Rifle & Pistol Shooting Range –ல் 03.03.2021 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami