முருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி

Admin
0 0
Read Time1 Minute, 48 Second

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் தேவர் சிலை உள்ளது தேவர் உள்ள கோபுரம் அருகே முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த முருகன் சிலையை நள்ளிரவில் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியதில், தலைப்பகுதி உடைக்கப்பட்டது. இதை அதிகாலை பார்த்த பொதுமக்கள் காவல்துறையிடம குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான போலீசார் மற்றும் இராஜபாளையம் வட்டாட்சியர் ஸ்ரீதர் துரிதமாக நடவடிக்கை எடுத்தது உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக வேறு சிலை வைத்து 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

குற்றவாளிகளை பிடிப்பதற்கு விரைந்து செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையின் துரித நடவடிக்கையால் பெரிய பிரச்சனை தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் சூழ்நிலை நிலவியது போலீஸார் குறிப்பிடுகையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சோழவந்தான் சட்டமன்ற தேர்தல் வாக்கு மையங்கள் ஆய்வு

405 மதுரை : வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் மற்றும் தென்கரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami