தடுப்பூசி போட்டுக் கொண்ட தேனி மாவட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time48 Second
தேனி : முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம் மையத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் முன்பு கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவர்களிடம் தக்க மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு பின்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது

519 இராமநாதபுரம் :இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்குவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami