திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான பதக்கம்

Admin
0 0
Read Time1 Minute, 15 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்கள் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கான, சமூக பணியை பாராட்டி 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான சிறப்பு விருதை, தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் உயர் திரு. J.K. திரிபாதி IPS அவர்களிடமிருந்து 27.02.2021 -ம் தேதியன்று பெற்றுக் கொண்டார்கள். மேலும் தான் பெற்ற விருதை திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் சமர்ப்பித்த திரு. அரவிந்தன் IPS அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ர்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல்துறையினர்

872 சென்னை : கோயம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடிய குற்றவாளியை கைது செய்து, 25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோயம்பேடு காவல்துறையினர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami