அசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 30 Second

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்த கன மழையால் ஆடு பாலம் அருகே உயர் அழுத்த மின் வயர் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்ததையடுத்து இரவு ரோந்து காவல் பணியில் இருந்த முதல் நிலை காவலர்கள் திரு. விமல்ராஜ் திரு. ராஜேந்திரன் ஆகியோர்கள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக அவ்வழியாக வந்த பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் தடுத்து நிறுத்தி மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்பு மின்துறை உதவி பொறியாளரை தொடர்பு கொண்டு காவலர்கள் தகவல் தெரிவித்தனர் உடனடியாக மின்சார ஊழியர்களால் மின்சாரம் அந்தப் பகுதியில் மட்டும் துண்டிக்கப்பட்டு உடனடியாக அறுந்து கிடந்த மின்சார வயரை சரி செய்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு பொதுமக்களும் தன்னார்வலர்களும் தங்களது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.


தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.நல்ல தம்பி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை

706 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami