மதுவிலக்கு விழிப்புனர்வு கலைநிகழ்ச்சி

Admin
0 0
Read Time1 Minute, 10 Second
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காரியாபட்டியில் மது ஒழிப்பு விழிப்புனர்வு  பிரச்சாரம் நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் சார்பாக மாவட்டம் தோறும் மது ஒழிப்பு விழிப்புனர்வு பிரச்சாரம் நடைபெற்றது. காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழிப்புனர்வு நிகழ்ச்சிக்கு,  இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமை வகித்தார். சென்னை பர தாலயா குழுவினர் மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றி கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புரை்வு ஏற்படுத்தினர்.  நிகழ்ச்சியில்,  மதுவிலக்கு பிரிவு  சப். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன்  காரியாபட்டி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP

697 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஈக்காடு பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி யோகனந்தன் அவர்களிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் நூதன […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami