குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

கோவை : கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் திருநாவுக்கரசு நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சதீஷ் இவரது மனைவி லத்திகா வயது 34 நேற்று இவர் தனது கணவருடன் பைக்கில் காந்தி பார்க் சென்றிருந்தார் பின்னர் அங்கிருந்து இரவு 7-30 மணி அளவில்  புட்டுவிக்கி ரோடு வழியாக குனியமுத்தூர்  திரும்பிக் கொண்டிருந்தனர் அப்போது ஒரு பைக்கில் பின்னால் இருந்து வந்த 3 ஆசாமிகள் லத்திகாவின்  கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர் இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் லத்திகா புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

438 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வள்ளியூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முதல்வர் அவர்களிடம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami