பழனி சாலையில் ஒருவர் உயிரிழப்பு, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை

Admin
0 0
Read Time42 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் பழனி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் பின்புறம் நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாத சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு, இதுகுறித்து சம்பவ இடத்தில் நகர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்களது தலைமையில் தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்கள் சமுதாய நல்லுறவு கூட்டம் - DIG தலைமை

203 தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அந்தந்த கிராமத்தை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami