திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களுக்காக மனமகிழ் கூடம்

Admin
0 0
Read Time47 Second

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி¸ ஆம்பூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்கள்¸ அவர்களுடைய பிரச்சனையை மனம் விட்டு பேச ஏதுவான சூழ்நிலையை உருவாக்கவும், மற்றும் மனுதாரர்களின் குழந்தைகள் எந்தவித ஒரு அச்சமும் இல்லாமல் விளையாடவும், இளைப்பாறவும் விளையாட்டுக் கருவிகள் அடங்கிய மனமகிழ் கூடம் காவல்துறை சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரூ 16.50 லட்சம் போலி வயர்கள் பறிமுதல்:வியாபாரி கைது

110 கோவை : கோவையில் உள்ள சில மின்சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் வீ கார்டு கம்பெனியின் பெயரில் போலி வயர்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்திற்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami