754
Read Time41 Second
மதுரை : பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவமனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை தெற்கு போக்குவரத்து முதல் நிலை காவலர் திரு. திருப்பதி அவர்கள் அங்கிருந்து அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்ததால் பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி