303
Read Time30 Second
மதுரை: மதுரை அருகே மாட்டுத் தாவணி மற்றும் திருப்பாலை காவல் நிலைய புதியக் கட்டிடத்தை, சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின், மதுரையில் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, குத்து விளக்கேற்றினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி