Read Time1 Minute, 2 Second
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி காவல் சரகம் விளக்குடி பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரம் இயங்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .முனைவர் M. துரை IPS அவர்கள் புதிதாக புறக்காவல் நிலையத்தை இன்று(13.2.2021) திறந்து வைத்தார். அவளுடன் துணை கண்காணிப்பாளர் பழனிசாமி அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் புஷ்பவள்ளி அவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா