9 நபர்கள் TNP Act -ன் கீழ் கைது

Admin
0 0
Read Time47 Second
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து 12.02.2021-ம் தேதி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 9 நபர்களை TNP Act -ன் கீழ் கைது செய்தனர்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பூர் மாவட்டம் போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு

414 திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் வடக்கு போக்கு வரத்து காவல் துறையினர் இன்று காலை 11மணிக்கு திருப்பூர் புஷ்பா தியேட்டர் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறையினர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami