சிறுவனிடம் செல்போன் பறித்த ஏழுமலை உட்பட 4 குற்றவாளிகள் கைது

Admin
0 0
Read Time1 Minute, 40 Second

சென்னை : சென்னை பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேஷாத்திரி, வ/16, என்பவர் 07.02.2021 அன்று கொருக்குப்பேட்டை, இராமனுஜர் கூடத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 4 நபர்கள் சேஷாத்திரியை மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து சேஷாத்திரி, H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து, H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 1.யோகசக்திவேல், வ/21, பாவாபேட்டை 2.சியான் (எ) சியா முருகன், வ/21, கொருக்குப்பேட்டை 3.ஜோசப், வ/20, கொருக்குப்பேட்டை 4.ஏழுமலை, வ/19, தண்டையார்பேட்டை ஆகிய 4 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 1 செல்போன் கைப்பற்றப்பட்டது.அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'புன்னகையை தேடி' நிகழ்ச்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்

536 இராமநாதபுரம் : புன்னகையை தேடி நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.ஆனந்தி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami