Read Time1 Minute, 14 Second
மதுரை : மதுரை கீறைத்துறையில் கத்தி முனையில் வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கீரைத்துறை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் பெருமாள் 21. இவர் சிந்தாமணி ரோடு பழைய குயவர்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவரை கத்திமுனையில் மிரரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் என்னூரை பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள் கீரைத்துறை போலீஸ் புகார் செய்தார்.ஈ போலீசார் வழக்கு பதிவு செய்து சிந்தாமணி நாகு பிள்ளை தோப்பு வை சேர்ந்த நல்லுசாமி மகன் வெற்றிச்செல்வன் 25 .கே .புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் பாலமுருகன் 25 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி