763
Read Time33 Second
மதுரை : மதுரை அரசு மருத்துவமனை முன்பாக சிகிச்சைக்கு வந்தவர்கள் விழுந்து பலியானார் .இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி