திண்டுக்கல் : திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் சென்று கொண்டிருந்த லாரியும், சேலம் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயம். 36 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
667 மதுரை : மதுரை அரசு மருத்துவமனை முன்பாக சிகிச்சைக்கு வந்தவர்கள் விழுந்து பலியானார் .இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் […]