பதக்கம் சென்ற விழுப்புரம் காவல்துறையினருக்கு வாழ்த்து

Admin

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தேர்வாகி வடக்கு மண்டலம் சார்பாக 02.02.2021ம் தேதி துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெற்று வந்தவர்கள், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் அவர்கள் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. நல்லசிவம் திரு.அஜய் தங்கம் திரு.ராமசாமி மற்றும் பதக்கம் வென்ற காவலர்கள்.


விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்களுக்கு கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

531 பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று (04.02.2021) காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ பரிசோதனை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452