தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

Admin
0 0
Read Time1 Minute, 20 Second

மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினருடன் இணைந்து தலைகவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தலைகவச விழிப்புணர்வு பேரணியை நேற்று (03.02.2021) காலை மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.சுகுமாரன் அவர்கள் அரசரடியில் இருந்து இருசக்கர வாகன பேரணியை கொடி அசைத்து துவங்கி வைத்தார். மேலும் சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் பின்பற்றும்படியும் சாலை விபத்தின்போது தலைக்காயங்கள் ஏற்படாமல் இருக்க அனைவரும் தலைக்கவசம் அணியும்படியும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். இப்பேரணி அரசரடியில் இருந்து தொடங்கி தெற்கு போக்குவரத்து அலுவலகம் வழியாக தலைகவசம் அணிந்து பழங்காநத்தம் வரை 50 க்கும் மேற்பட பொதுமக்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உயிரிழந்த காவலர் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உயர் அதிகாரி

595 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது வீர மரணமடைந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்களின் புகைப்படத்திற்கு இன்று மதுரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami