ATM கார்டை வைத்து பணம் திருடிய 2 நபர்கள் கைது

Admin
0 0
Read Time1 Minute, 13 Second
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தானாவயலைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி 12.01.2021 அன்று தனது கணவருடன் வெளியே சென்று திரும்பும்போது கணவர் ஏ.டி.எம் கார்டு மற்றும் பணத்துடன் பர்சை கீழே தவற விட்டுவிட்டார். இதைத்தொடர்ந்து 02.02.2021 அன்று பர்சை எடுத்த அடையாளம் தெரியாத நபர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணத்தை திருடியது அப்பெண்மணிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அப்பெண்மணி அளித்த புகாரின்பேரில் ஆறாவயல் போலீசார் தீவிர விசாரணை செய்து ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்ட சுபாஷ் மற்றும் பிரபு ஆகிய 2 நபர்கள் மீது u/s.379 IPC -ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


திரு.அப்பாஸ் அலி


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

642 மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினருடன் இணைந்து தலைகவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தலைகவச விழிப்புணர்வு பேரணியை நேற்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami