வேடசந்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 பேர் கைது

Admin
0 0
Read Time52 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உண்டார்பட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 பேரை எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் செந்தில், சங்கரநாராயணன், சந்தியாகு ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் நடைபெற்ற முக்கிய கிரைம்ஸ்

509 கோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை 4 பெண்களிடம் 19 பவுன் திருட்டு மதுரை நாராயணபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 19 பவுன் நகையை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami