422
Read Time50 Second
மதுரை: மதுரை, தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி இன்று 02.02.2021 – ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் திரு. உக்கிரபாண்டி அவர்கள் கீழமாரட் வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காக JCB மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையில் உள்ள பள்ளங்கள் சீர் செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி