DIG திருமதி ஆனிவிஜயா IPS அவர்களுக்கு “அமெரிக்க விருது”

Admin
0 0
Read Time1 Minute, 0 Second
திருச்சி : சற்றுமுன்நடந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் தென்னிந்தியாவில் முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தையரை பாதுகாக்க திருச்சி சரகத்தில் “கேடயம்” projectட்டை சிறப்பாக நடைமுறையும் செயல்படுத்தியமைக்காக இந்த விருதினை அமெரிக்க நிறுவனம் இன்று வழங்கியது… அமெரிக்காவில் உள்ள ஹெஸ்ட்டர் செசலியா இயக்குனரான திருமதி SABRE அவர்கள்நேரடியாக இன்று “SABRE-APAC AWARD” நம்ம திருச்சி சரக DIG திருமதி. ஆனிவிஜயா IPS அவர்களிடம் நேரில் வழங்கினார். இதில் துறைசார்ந்த அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் இன்று நடைபெற்ற முக்கிய கிரைம்ஸ்

870 மேலூர் அருகே தனியாக வீட்டில் இருந்த பெண் பலாத்காரம் உறவினர் கைது மதுரை மாவட்டம், மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami