Read Time1 Minute, 3 Second
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் பனையப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலையகோவிலில் 28(.01.2021) ஆம் தேதி தைப்பூசம் திருவிழா முன்னிட்டு போக்குவரத்து பணி மேற்கொண்டிருந்த பெண் காவலர் திருமதி. திவ்யபாரதி அவர்கள் சாலையை கடக்க முடியாமல் தவித்த வயதான முதியோர்களை கண்ட அவர் அருகில் சென்று இருவரையும் சாலையை கடக்க உதவினார் பெண் காவலரின் செயலை கண்ட பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா