தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது…

Admin
0 0
Read Time1 Minute, 9 Second
மதுரை : காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் மதுரை மாநகர காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் தெப்பத்திருவிழாவிற்கு 550 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டிரோன் கேமரா (Drone camera )மூலமாக குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்காகவும் மதுரை மாநகர காவல் துறையினரால் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாநகர் “பகுதி ரோந்து காவல் அதிகாரிகள் என்னும் புதிய திட்டம்

1,030 மதுரை :மதுரை மாநகர பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் பாதுகாக்கவும், பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami