ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை – போலீசார் விசாரணை

Admin
0 0
Read Time1 Minute, 25 Second

மதுரை : மதுரை நெல்பேட்டையில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரைபைகாரா முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்து கல்யாணி 48.இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார் .இவருக்கு தொடர்ந்து உடல் வலி இருந்து வந்தது .இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் முழுவதுமாக குணமடையவில்லை .இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த முத்து கல்யாணி நெல்பேட்டை அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .சிகிச்சையில் இருந்து வந்த முத்து கல்யாணி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் .இது குறித்து மகன்பிருதிவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூன்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதிய புறக்காவல் நிலையத்தை காவல் துணை ஆணையர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்

784 மதுரை : மதுரை மாநகர் K.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லூர்து நகரில் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.சிவபிரசாத் IPS., அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami