திருச்சி காவல்துறையின் புதிய திட்டம் துவக்கம்.

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இளைஞர்கள் தவறான வழியில் செல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்தவும், காவல்துறையோடு பொதுமக்களையும் ஒன்று சேர்க்கும் உயரிய நோக்கத்தில் திருச்சி மாநகர காவல்துறையினரால் “பகுதி ரோந்து விழிப்புணர்வு காவல் அலுவலர்கள்” (Sector Vigilance Police Officers) என்னும் புதிய திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டமானது மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் ரோந்து அலுவல் பணி மேற்கொள்ளும் காவல்துறையினரை கொண்டு செயல்படுத்தப்படும்.


திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை அருகே சரக்கு ஆட்டோவுடன் கஞ்சா பறிமுதல்: பீகார் வாலிபர் கைது

708 கோவை : பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரகுநாதன் இவரது மகன் லாலன் குமார் ( வயது 25)  இவர் சூலூர் பட்டணத்தில் தங்கியிருந்து கஞ்சா வியாபாரம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami