Read Time1 Minute, 17 Second
திருவாரூர் : மத்திய மண்டல காவல் தலைவர் எச்.எம். ஜெயராம் IPS அவர்கள் கொடி அணிவகுப்பு துவக்கி வைத்தார் அவர்களுடன் தஞ்சை சரக துணை தலைவர் ரூபேஷ் குமார் மீனா IPS அவர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் ஆயுதப்படை காவலர்கள் அனைவரும் சிறப்பாக அணிவகுப்பு நடத்தினார்கள் மத்திய மண்டல காவல் தலைவர் எச்.எம் ஜெயராம் IPS அவர்கள் அணிவகுப்பு முடிந்தவுடன் காவலுடன் சிறப்பாக உரையாற்றினார் காவலருக்கு இனிப்பு வழங்கினார் இதைப்பார்த்த பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா