திண்டுக்கல்: இன்று குடியரசு தின நாளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தை பெற்ற, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய காவலருமான கருப்பையா அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
455 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் திருச்சி துறையூரைச் […]