1,020
Read Time48 Second
திருவாரூர் : திருவாரூர் கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பன் கடைத்தெருவில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில்… மாவட்ட கண்காணிப்பாளர் முனைவர் M. துரை IPS அவர்கள் புதிதாக புறக்காவல் நிலையம் அமைத்து அதனை இன்று(22. 01. 2021) திறந்து வைத்தார்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா