497
Read Time36 Second
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், நேற்று சென்னையில் நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே. கே. திரிபாதி, ஐபிஎஸ் அவர்களின் மகன் ஜீத்வன் மற்றும் சுமுகி ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்