Read Time1 Minute, 12 Second
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறையில் பனிபுரிந்து பணியின் போது மரணமடந்த காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். புதுக்கோட்டை மாவட்டதில் காவல்துறையில் பணிபுரிந்து பணியின் மரணமடைந்த காவல்துறையின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 37நபர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பனி நியமன ஆணையை 18. 01.2021ஆம் தேதிஇன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக. பாலாஜிசரவணன் அவர்கள் வழங்கினார்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா