விபத்தில்லா பயணம் மேற்கொள்ள SP வேண்டுகோள்

Admin
0 0
Read Time1 Minute, 27 Second

தஞ்சாவூர் : தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம் அருகே 32வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதம் 18-01-2021 to 17-02-2021 வரை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பொது மக்களுக்கு எடுத்துரைத்து விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று உரையாற்றி 11:05 மணிக்கு கொடி அசைத்து தொடங்கி வைத்தார் உடன் DRO RDO நகர காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் RTO ஆகியோர் இருந்தனர் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.


திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது

519 கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கிய சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை குறிச்சி பகுதியில் கடந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami