Read Time1 Minute, 16 Second
திருவாரூர் : திருமக்கோட்டை காவல் சரக பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்தன், த.பெ குணசேகரன், பெரியார் தெரு, பெருகவாழ்ந்தான் என்பவரை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்களின் அதிரடி நடவடிக்கையின்பேரில் எதிரி ஆனந்தன் என்பவரை 13.01.21 அன்று குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக செயல்பட்ட திருமக்கோட்டை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா