மதுரையில் 2 பேர் பலி, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை

Admin
0 0
Read Time2 Minute, 0 Second

மதுரை : மதுரை ஜன 11 வாகன விபத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலியானார்கள். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுபிரிவுபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் முகம்மது அப்பாஸ் 50, அதே பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா 26 என்பவர் பைக்கை ஓட்டிச் செல்ல முகம்மது அப்பாஸ் பின் புறமாக அமர்ந்து பயணம் செய்தார்.

பைக்கரிசல்குளம் ரயில்வே கேட் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற பாதசாரரிஒருவர்மீது நிலைதடுமாறி மோதியது .இதனால் தவறி விழுந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் முகமது அப்பாஸ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து கோமதிபுரம் செம்பருத்தி தெருவை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் 59 .இவர்மாட்டுத்தாவணி அருகேமேலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அடுத்தடுத்து வந்த காரும் லாரியும் இவர் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே முத்துக்கருப்பன் பலிலியானார். இந்த விபத்து குறித்தும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறுவன் விளையாடிய போது நடந்த சோகம்

754 மதுரை : மதுரை மேலூர் அருகே விளையாடியபோது கழுத்தில் சேலை சுற்றி 13 வயது சிறுவன் பலியானார். மேலூர் அருகே முத்துசாமி பட்டி சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami