குற்றவாளிகளுக்கு ஆலோசனை வழங்கிய இராணிப்பேட்டை SP

Admin
0 0
Read Time1 Minute, 46 Second

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டைமாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஆ.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில், இராணிப்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள கெட்ட நடத்தைகாரர்கள் 52 நபர்கள் இராணிப்பேட்டையில் உள்ள K.P.S Mahal வரவழைக்கப்பட்டு, அவர்கள் மேலும் குற்ற வழக்கில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய இராணிப்பேட்டைமாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஆ.மயில்வாகனன் அவர்கள் வருகிற சட்டமன்ற தேர்தல் நேரங்களில் எந்தவித குற்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் 5 வருடங்களுக்கு மேலாக எந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடாத குற்றவாளிகள் கெட்ட நடத்தைகாரர்கள் பட்டியலில் இருந்து எடுக்க ஆலோசனை செய்வதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.K.T.பூரணி , மற்றும் இராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.சாலமன்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்த இராணிப்பேட்டை காவல்துறையினர்

514 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்தணி ரோடு நாகலம்மன் நகர் பகுதியில் மனநிலை சரியில்லாமல் ஆதரவற்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami