585
Read Time45 Second
தேனி : பக்தர்கள் சபரிமலை மற்றும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்வதால் வாகன ஓட்டிகள் கவனமாக இரவு நேரங்களில் வாகனத்தை இயக்குமாறு தேனி மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பக்தர்களின் நலன் கருதி ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் ஒளிரும் குச்சிகள் வழங்கியும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும்படி அறிவுரைகளை கூறி வழி அனுப்பி வருகின்றனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி