சென்னையை உலகறிய செய்த காவல்துறையின் சாதனை நாயகன் ஏ.கே.விஸ்வநாதன்

Admin
0 0
Read Time1 Minute, 38 Second

சென்னை: உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. லண்டன் மற்றும் பெய்ஜிங் நகரங்ளை பின்னுக்கு தள்ளி சென்னை முதலிடத்தை பிடித்தது. இந்த சாதனைக்கு வித்திட்டவர் சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன்,IPS தான்.

அவர் காவல் ஆணையராக இருந்த போது குற்றச் செயல்களை தடுக்க “மூன்றாம் கண்” என்ற பெயரில் சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் நடவடிக்கை மேற்கொண்டார். இதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவே, பொதுமக்கள், வணிகர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் மேலும் அதிக அளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணிகளை விரைவுபடுத்தினார். அதனுடைய பலனாகவே சென்னையில் குற்றச்செயல்கள் படிப்படியாக குறைந்தது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து விரைந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இன்று அதுவே ஒரு சாதனையாக உருமாறி சென்னை காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.

About Post Author

Admin

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் 7 மாதத்தில் 3.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் ?

643 மதுரை: விமான நிலைய சுங்கத் துறையின் ஏர் இன்டெலிஜென்ஸ் யூனிட் கடந்த ஏழு மாதங்களில் 3.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக மதுரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami