காவலன் SOS செயலியை பயன்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் காவல்துறையினர்

Admin
0 0
Read Time57 Second

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் நடத்தும் 8-ம் ஆண்டு நுகர்பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா 01.01.2021-ம் தேதி முதல் 03.01.2021-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் அரங்கம் அமைத்து, காவலன் SOS செயலி என்பது பொதுமக்கள் சிறந்த முறையில் அவசரகால உதவி பெற தமிழக காவல்துறையினரால் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிகழ்வு பொதுமக்களை பலரையும் கவர்ந்துள்ளது.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலி - அவனியாபுரம் போலீசார் விசாரணை

755 மதுரை : மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு சேர்ந்தவர் ராமகிருஷ்ணனின் மகன் மார்க்கண்டேயன் 57 ஷேர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் பெரியார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami