1900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழித்த திருவண்ணாமலை காவல்துறையினர்

Admin
2 0
Read Time1 Minute, 47 Second

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M. பழனி அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.K.தயாளன் அவர்கள்,மற்றும் போலீசார் அக்கரைப்பட்டி பகுதியில் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் 500லிட்டர் கள்ளச் சாராய ஊரலை கண்டுபிடித்துக் கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும் போளூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.கவிதா மற்றும் போலீசார் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதி சிங்கனூர் பகுதியில் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 02பேரல்களில் மொத்தம் 400 லிட்டர் கள்ளச் சாராய ஊரல் கண்டுபிடித்து கொட்டி அழிக்கப்பட்டது.

செங்கம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.மலர் அவர்கள் மற்றும் போலீசார் ஜவ்வாது மலையில் கீழ்பட்டு மற்றும் பெருமுட்டம் கிராமங்களில் நடத்திய மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் சாராயம் காய்ச்சுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 லிட்டர் கள்ளச் சாராய ஊரலை கண்டுபிடித்து கொட்டி அழிக்கப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உதவும் காவல் கரங்கள் -2003 குழு மூலம் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி

243 வேலூர் : வேலூர் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் திரு. ஐ. சங்கர், (வயது 55) இவர் கடந்த 08.11.2020 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami