930
Read Time1 Minute, 11 Second
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா விற்பனை செய்தல் மற்றும் வைத்திருத்தல் போன்ற செயல்பாடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் தகவல் பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர், மேலும் தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் தகவல் தருபவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக காக்கப்படும் என்று மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்