கும்பகோணம் தனிப்படை காவல்துறையினருக்கு DIG, SP பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 32 Second

தஞ்சை : தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் (DIG) திரு.ரூபேஷ் மீனா IPS, தஞ்சை மாவட்ட SP திரு.சேகர் தேஷ்முக் சஞ்சய், IPS ஆகியோர் கும்பகோணம் தனிப்படை போலீசாரை பாராட்டி விருது வழங்கினார்கள்.

தஞ்சை காவல்துறை சரக டிஐஜி .திரு. ரூபேஷ் மீனா மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சேகர் தேஷ்முக் சஞ்சய் ஆகியோர் திருக் கரங்களால் கும்பகோணம் பகுதியில் சமீப காலத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் போலி மதுபானங்கள் கைப்பற்றி அதனை விற்றவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டி, சிறப்பாக பணியாற்றிய கும்பகோணம் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.ராஜா, திரு.செல்வக்குமார், தலைமைக் காவலர்கள் திரு.ஜம்புலிங்கம்,திரு.குமார்,திரு .சண்முகம் ,திரு கதிஸ், திரு.சுரேஷ் ஆகியோருக்கு தஞ்சையில் நேற்று சிறப்பு விருது வழங்கப்பட்டது .


நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்


தஞ்சையில் 1488 போலி மதுபான பாட்டில்கள் !தனிப்படையினர் தீவிர சோதனை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ 70 ஆயிரம் திருட்டு

533 கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள உள்ள செங்கத்துறை ஐஸ்வர்யா கார்டன் சேர்ந்தவர் ரத்தினகுமார் இவரது மகன் மனோஜ் வயது 29 காரணம் பேட்டையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami