காணாமல் போன 13 லட்சம் மதிப்பிலான 114 செல்போன்களை மீட்பு

Admin
0 0
Read Time58 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ராஜரத்தினம் அவர்கள் தலைமையில் சைபர் கிரைம் போலீசார்கள் செல்போன்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து 13 லட்சம் மதிப்பிலான 114 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஓப்படைக்கப்பட்டது.


திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஜோசப் அருண் குமார்


 

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

25 காவல் அதிகாரிகளுக்கு வாழ்த்து

688 சென்னை : கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வரும் சென்னை பெருநகர காவல்துறையினர் இதுவரை 3,165 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami