இராணிப்பேட்டையில் காவலர் மரணம் ! காவல் ஆய்வாளருக்கு கால் எலும்பு முறிவு !

Admin
0 0
Read Time1 Minute, 2 Second

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வாகன தணிக்கையின்போது, சென்னை நோக்கி பூ ஏற்றிச்சென்ற பிக்-அப் வேன் இரும்பு தடுப்பு மீது மோதியதில் 15-வது பட்டாலியன் இரண்டாம் நிலை காவலர் அய்யனார் மூர்த்தி (28) தலையில் காயமடைந்து உயிரிழப்பு. ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் கால்முறிவு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி. அய்யனார் மூர்த்தியின் மனைவி தற்போது 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் நிலையத்தில் புதுமை புகுத்தியுள்ள மதிச்சியம் காவல் ஆய்வாளர் செல்வி

316 மதுரை : மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்கள் காவல் நிலையத்திற்கு வரும் அனைத்து பொதுமக்களையும் அன்புடன் வரவேற்க சுழற்சி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami