கடவுள் போல் வந்து என்னை காப்பாற்றிய காவல்துறையினர், இளைஞர் உருக்கம்

Admin
0 0
Read Time1 Minute, 15 Second
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை சிறப்பு (தனிப்படை)அலுவல் முடித்து ராம்ஜி நகரில் இருந்து, மணிகண்டம் வழியே செல்லும் பொழுது, மணிகண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் வாய்க்கால் வரப்பில் தவறி விழுந்ததை கண்ட திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜ் மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் அந்த இளைஞரை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு இளைஞர் சற்று சுயநினைவு திரும்பியவுடன் கேட்பாரற்று கிடந்த என்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று என்னி கொண்டிருந்தேன், கடவுள் போல் வந்து என்னை காப்பாற்றினிர்கள் என்று காவல்துறையினரை பாராட்டினார்.

திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.M. சிவசங்கர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனிதநேயம் மகத்தானது, நிருபித்த மதுரை காவலர் சிவா

426 மதுரை : மனிதநேயம் மகத்தானது. ஆனால் தற்காலத்தில் அதற்கும் பஞ்சம் நிலவி வருகின்றது. வீடு, மனைவி, மக்கள் என்பது போக, தற்போது அனைவரும் வீடு, மனைவியுடன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami